கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உட்பட்டகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பரங்கிப்பேட்டை பேரூராட்சி அகரம் காலனி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தும், அப்பகுதியில் நலிந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினேன். உடன் முன்னாள் அமைச்சர் திருமதி.செல்வி இராமஜெயம், சிதம்பரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள். சிதம்பரம் செய்தியாளர் சபாபதி.
" alt="" aria-hidden="true" />