வாணியம்பாடியில் சுமார் அரை மணி நேரம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வீடு ரயில்வே இன்டர்நெட் டவர் டிரேடர்ஸ் மற்றும் சாலையோரம் உள்ள மரங்கள் முற்றிலும் விழுந்து சேதம் மின்சாரங்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் ஆசிரியர் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வீட்டின் மீது பொருத்தப்பட்டிருந்த ரயில்வே இன்டர்நெட் அவர் உடைந்து விழுந்ததில் கல்லில் என்பவர் வீடு மற்றும் ஆனந்தன் என்பவருடைய டிரேடர்ஸ் கடை முற்றிலும் சேதமடைந்தது அதேபோல் சி எல் சாலையில் உள்ள கடைகள் மீது பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் சூறைக்காற்றில் முற்றிலும் சேதமடைந்தது ஆற்று மேடு பகுதியில் மின்கம்பங்கள் மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அதேபோல் முஸ்லிம் பிற்பகுதியில் மரங்கள் கொளத்தூர் பகுதியில் மரங்கள் ஆங்காங்கே உடைந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
" alt="" aria-hidden="true" />