பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க
பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க. சென்னை: கொரோனா வைரஸ் குறித்து பரவும் எந்த ஒரு வதந்திகளையும் மக்களே நம்பாதீர்கள். போலி செய்திகளையும் போலியான வீடியோக்களையும் அப்படியே நம்பாதீர்கள். ஏனெனில் முக்கியமான நேரம் இது. இந்த நேரத்தில் செய்யும் எந்த ஒரு விஷயமும் பயங்கரமான வ…